COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Thursday, June 25, 2020

ம(மா)யம் | Whatsapp Sharing Kavithai

ஒற்றையடிபாதை
ஓடும் வண்டிமாடு
வெள்ளாமை விளைச்சல்
விவசாயி கடவுளானான்
கூட்டுக்குடும்ப வாழ்க்கை
பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம்
கால்விரலில் கோலம்போடும்
விரும்பும் காதல்மங்கை
உறவுகூடி மகிழும்
எல்லாம் இன்பமயம்
விடியல் வந்ததிப்போ
கண்விழித்து பாத்தேன்
எல்லாம் கனவு ம(மா)யம்
மதி...!







#Whatsappstatus
#whatsappshare

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews