உன்னை
காதலிக்கிறேன்
என்று சொன்னால்
மட்டும் தீராததுடி
என் காதல் உன்னோடு,
என்னுள் உன்னை
உயிராய் சுமந்து மரண
படுக்கையிலும் உன்னை தழுவிக்கொண்டே அன்பில் உன்னுடன் மரணிக்க
வேண்டும்
அப்பொழுது
தான் என்னில் நீயும்
உன்னில் நானும்
நிறைவுப்பெறுவோம்...!
No comments:
Post a Comment