தினம் தினம்
கனவு போல
ஓடியது காலம்
என் காதலிக்கு
நிலவை பரிசளிக்கும்
என்னம் எல்லாம்
பல இரவுகள்
மட்டும் ஓடியது
நிலவை பரிசளித்த
காட்சிகள் கனவுகளாய்
அவளிடம் ஓர்நாள்
நிலவு கொடுக்கபடும்
அன்று நிலவு
திருடப்பட்டு இருக்கும்
என் அன்பிற்காக...
கனவு போல
ஓடியது காலம்
என் காதலிக்கு
நிலவை பரிசளிக்கும்
என்னம் எல்லாம்
பல இரவுகள்
மட்டும் ஓடியது
நிலவை பரிசளித்த
காட்சிகள் கனவுகளாய்
அவளிடம் ஓர்நாள்
நிலவு கொடுக்கபடும்
அன்று நிலவு
திருடப்பட்டு இருக்கும்
என் அன்பிற்காக...
No comments:
Post a Comment