சண்டை போட்டு விட்டு
சமாதானம் ஆகும்போது
இருவருமே sorry சொல்லி விட்டு
சேரும் உறவு
சாகும் வரையில்
நிலைத்து நிற்கும்...
சண்டை போடாமலே
Sorry சொல்லி சேர நினைக்கும்
உறவு
சாகும் வரையில்
அடிமையாகவே வாழ்ந்து இருக்கும்...
சமாதானம் ஆகும்போது
இருவருமே sorry சொல்லி விட்டு
சேரும் உறவு
சாகும் வரையில்
நிலைத்து நிற்கும்...
சண்டை போடாமலே
Sorry சொல்லி சேர நினைக்கும்
உறவு
சாகும் வரையில்
அடிமையாகவே வாழ்ந்து இருக்கும்...
No comments:
Post a Comment