என் நட்பே!!
உன்னுள்ளம் நிறைந்த
நம்பிக்கையின் வலிக்கு
வழியாகிய எந்தன்
யாரோ வந்து நின்று
மௌனத்தால்...யார்
புன்னகை செய்து
கேட்டதும் எந்தன்
உந்தன் விழிகளை
நடுங்க வைத்ததை
மௌனமோ மரண
எதிரொலியாய்
ஓலமிடுகிறதே.. உன்
வலியின் வழியாகிய
எந்தன் மொழியோ
உயிரை கிழிக்க...
No comments:
Post a Comment