அவள் தந்த காதலை
அவளே எடுத்துக்கொண்டு
அங்கும் இங்குமாய்
அலைமோத வைத்து
அணக்கமின்றி எங்கோ
அடங்கிப்போனதால்
அமைதியிழந்த மனமோ
அச்சம் காட்டும் தனிமையில்
அவளின் உதிரா நினைவுகளோடு
அனுபவிக்கிறேன்....
வலியும் வலியின் வலிமையும்..
அவளே எடுத்துக்கொண்டு
அங்கும் இங்குமாய்
அலைமோத வைத்து
அணக்கமின்றி எங்கோ
அடங்கிப்போனதால்
அமைதியிழந்த மனமோ
அச்சம் காட்டும் தனிமையில்
அவளின் உதிரா நினைவுகளோடு
அனுபவிக்கிறேன்....
வலியும் வலியின் வலிமையும்..
No comments:
Post a Comment