COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, June 1, 2020

Kavithaigal Unnodu

சமாதானங்கள் எல்லாம்
சாதாரணமானவை என
எடை போட்டு விடாதீர்கள்....
எவ்வளவு பிரியம் கொண்ட
உறவாயினும் பிரிவதற்கு
வழி தேட செய்யும்
வலிமையுண்டு....

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews