COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, June 22, 2020

Pengal Tamil Kavithai

மைவிழி மங்கையின்,
மெளனப் பார்வை,
மனதை வருடிடும்
வண்ணத் தூரிகை!

செங்காந்தல் மலரின்
செழுமிய உடல்...
செப்பனிட துடித்த
எனது கைவண்ணம்!

மேவிய இயற்கையின்
அக நானூறு அவள்!
அகம் கொண்டதால்...
நான் தோல்வியில்!
Lady super star kavithai

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews