COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Friday, June 5, 2020

Nature Poem | Iyarkai kavithai In Tamil } இயற்கை

Nature Kavitha | Megam | Vaanam | Sky Lines
இயற்கை
மேகம் சென்று
கொண்டிருக்கின்றது, 
நிலா நின்று
கொண்டிருக்கின்றது, 
நட்சத்திரம் சிரிக்கின்றது.
நான் இருக்கின்றேன்
என்னவள் என்
நெஞ்சில் இருக்கின்றாள்..... 
நிலவை ரசித்துக்
கொண்டிருக்கின்றோம்
குழந்தைக்கு
சோறூட்டவே......

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews