COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, June 1, 2020

Kalvaney Kavithai

கள்வனே
நின் அணைப்பில்
மொத்தமாய்
அடங்கிக் கிடக்கிறது
அத்தனைக் காதலும்
அளவுகடந்த ஆசைகளும்
பேச வார்த்தைகளின்றி
மௌனமாய் கரைகிறது
இவ்வணைப்பிலே...!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews