நித்தம் உழைத்து களைத்து
வேர்வையில் விளைந்த நெல்மணி
முத்துக்கள் உயிரே உனக்காக...!
பால் நிலா உலாவி வரும்
வெள்ளி வீதியில் சிறு
மூக்குத்தி செய்வேன்
உயிரே உனக்காக...!
tags,
tamil words kathal kavithai,
kadhal kavidhai unakkaga,
penney i love you,
unthan madiyil vizha aasai
No comments:
Post a Comment