COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, June 7, 2020

ஹைக்கூக் கவிதைகள்!

வரதட்சணை
தங்கம் விலை ஏறுகின்றது
பெண் வீட்டில் அவதி..!


நடு சாலையில்
குழி தோண்டுகின்றான்
மக்கள் மாற்றுப் பாதை..!


வியாபாரி
கூடையில் சப்போட்டா பழம்
ஈக்கள் மொய்க்கின்றது..!


வானத்தில் மேக மூட்டம்
மேகத்தை ரசிக்கின்றான்
ஈர மழையில்..!


நெகிழாப் பையில்
இட்லி நிறைந்திருக்கின்றது
இலவசம்..!



tags,
haikcoo kavithai, haikoo kavidhai, tamil short kavithai, haickoo poems

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews