COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, December 30, 2014

Head Line Charector - THalai Ezhuthu

Mosamaana Pengalai Aaraayamal
Avargalidam Yemaruvathum!
Paasamaana Pengalai
Puriyaamal
Santhegapaduvathum
Aangalin
Thalai Ezhuthu...!



google search keywords:
Unnudan Naan Tamil kavithai Pala
Naam Puthu Varuda Nalvazhthukal
Puthu Varuda Nalvazhthukal kavithai,
tamil sms new year kavithai
advice new year love kavithai

"ஆண்களின்" அன்பு..!


திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .
அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ...


search keywords:
new year boys enjoy,
celebration with your conceived wife. 
new year celebration kavithai tamil 2015 manaivi

Varathachanai!

Uzhaithu Nirka
Thuppillatha
Aangal Ketkum
Pichai Kaasu
Varathachanai.!


tags,
 vaarthachanai kodumai,
aangal thirunthum new year kavithai,
new year special kavithai,
educated tamil kavithai

Thursday, December 25, 2014

Anbin Thozhil

Anbu Vaikkum Mun
Nantraai Nadikka
Katru Kollungal...!
Thiraiyil Thonratha
Abaara Nadigargal
Ellam Ingey...
Anbu Vaipathaithaan 
Thozhilaai
Seithu Kondirukkiraargal...!

Vazhkai Amaivathu Nam Kaiyil

Ninaipathu Pol Vazhkai
Ellorukkum
Amainthu Viduvathillai...

Azhagaaai Amaintha
Vazhkaiyai Kuda
Silarukku
Vazha Therivathum Illai...!

Tuesday, December 23, 2014

Christmas SMS In Tamil 2014-2015 - Message

Happy Christmas Wishes Kavithai in Tamil 2014 December 25.

Natpukal Seyyapadupavai Alla,
Neenda Natkal Nammudan
Thodara Athu Thaanaga
Nigazha Vendum...!

Vazhkaiyil Yethanaiyo Perai
Naam Santhithirunthaalum
Manam Athan Ithayathai
Kavarnthavaraiye Poi Serum.

Iniya Christmas Thina Vazhthukal....2014. Happy Xmas.


related keywords,
xmas message kavithai,
x mas wishaes sms in tamil,
christmas tamil kavidhai wishes,
Tamil christmas Quotes
Christmas sms Tamil sms Kavithai

Unmai

Adikadi Maarum Manam Ontru
Irunthal!!
Kathalin Vazhigal
Enakkum Theriyamal
Irunthirukkum!!!

Anbu Pasam Kadhal Anaithum
Poi...
Ivaigalaai Yerpadum Vazhi
Mattumey Unmai...!!!





related keywords :
anbu tamil kavithai,
soga sms kavithai,
pasam tamil kavithai,
kadhal soga tamil kavithai,
sent sms girl friend sad sms.

Unnudan

Nee
Pirintha Maru Nimidamey
Unarnthen...
Privu 
Maranathin
Oththigai Entru...!

Ippadiyum Love

சில பேரு நம்ம வாழ்க்கைல
திடீர்னு வருவாங்க
நம்ம நெனச்சி கூட பார்க்காத அளவு
சந்தோசத அள்ளி அள்ளி கொடுப்பாங்க ...
வாழ்ந்தா இவங்க கூட தான்
வாழனும் ன்னு நினைக்கும் போது ...
திடீர்ன்னு மறைந்திடுவாங்க .
இத நம்ம விதி ன்னு வேற சொல்வாங்க ..
திரும்ப திரும்ப ஏங்கினாலும் ,
அழுதாலும் ,தேடினாலும்
கிடைக்கவே மாட்டாங்க ....
அவங்க இல்லாம வாழ
கத்து கொடுக்காமலையே போய்டுவாங்க ...
இப்படி ஒரு வலி yaruku வந்திருக்கு...?

Saturday, December 20, 2014

Comedy Kavithai Irandu Varigal (2)

Yella Pengalaiyum Visiladithu
Thirumbi Paarka Vaithalum Seruppadi
Vaangatha Orey Jeevan Cooker...


keywords,
tamil comedy kavithai ,
new latest sms tamil comedy kavithai

Brilliant Quotes in Tamil

Oruvar Unnai Thazhthi
Pesum Pothu
Oomaiyaai Iru...
Pugazhnthu Pesum Pothu
Sevidanaai Iru...
Ezhthil Vetri Peruvaai...!




keywords,
new year special sms kavithai,
abdul kalam's thoghts
tamil quotes.

No Religion No Caste is a Barrier - Quotes In Tamil

Sathikka Vendumaa?
Sathiyai Vittu Vidu.
Manithanaaga Venduma?
Mathangalai Vittu Vidu.


tags,
new year thoughts,
new year uruthi mozhi,

Iniya Puthandu Vazhthukal Kavithai

New Year Vazhthu Kavithai :

Sooriyan Kathir Parappa...
Thamarai Ithazh Virikka...
Anthanar Innisai Gaanam Vasikka...
Puthu Manapennaai Pavani Vaa
"Iniya Puthu Varudamey".


tags,
Iniya aangaila puthandu vazhthukal,
Iniya tamil puthandu vazhthukal,
Puthandu tamil kavithai,
Puthandu tamil sms kavithai,
New Year Tamil kavithai sms.

Love Sad Kavithai New SMS Special

Un Thirumanathai
Enakku Theriyaamal
Paarthu Kondaai...
Enge Naan
Vanthu Viduveno Entru...

Naanum Appadithan...
Unakku Theriyaamal
Paarthu Kolven...,
.
.
.
.
.
.
.
En Maranathai
Enge Un Kangal
Kalangi Vidumo Entru...!



tags,
tamil new year kavithai,
2015 new year sad message kavithai,

My Friend Love Kavithai

Thaalaattai 
Kettu Kondu
Urangiya
Naatkalai Vida
Un Pechai
Kettu Kondu
Urangiya Natgal
Thaan Athigam!



keywords and tags,
new friend sms kavithai,
thozhi kavithai,
newyear sms kavithai,
newyear friendship kavithai poem,
2015 message kavithai

Nam Kadhal Kavithai New Sms From You

Aayiram Murai
Sandai Pottiruppen
Aanaal
Oru Muraiyenum
Unnai Thavirkka
Ninaithathum Illai
Thavikka Vittathum Illai...!


keywords,
new love sms kavithai, newyear 2015 kathal kavithai sms, advance wishes new year tamil and english.

திருமணம் ஆனவளின் அடையாளம் உன்னவனுக்கு உரியவள் நீ என்ற சாட்சி!

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க.. எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க.. மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..


Un Kathalan Unakkaga

Hey Mazhaiyil Nanaintha Nila
Sonna Kelu...
Udambu Sari Illama Poidum...
Intha Kudai Nanaiyama Va Di...
.
.
.
Yendrendrum Unnodu...!
Un Kathalan...

En Ullam En Ninaivu!

Ullam Entra Idathil
Un Ninaivu maraiyum Pothu,
Naan Iranthu Pogiren,
Yen Theriyuma...!
Ennul Nee,
Ninaivaaga Illai
Uyiraai Irukkiraai...!

Sunday, December 14, 2014

Kulanthaigal Vs Thiruvzha

Thiruvizhakkalil Tholaitha
Kuzhanthaigalai Vida
Thiruvizhakkalai Tholaitha
Kulanthaikale Athigam
Ippothu...!

Dr.A.P.J Abdul Kalam Kavithai In Thoughts - Quotes

Orumurai Vanthal Athu Kanavu
Irumurai Vanthal Athu Aasai
Palamurai Vanthu Athu Latchiyam...!

Muyarchi!!

En Muyarchigal Ennai
Palamurai Kaivittathundu.
Aanaal,
Naan Oru Murai Kuda
Muyarchiyai Kaividavillai....!

Saturday, December 13, 2014

Aanin Mounam

Aanin Mounam Oru Pothum
Sammathathirkku Ariguri Alla...
Athu Azhugai, Veruppu, Avamaanam,
Thozhvi Ivatril Yethenum Ontrin
Velippadey...!

Monday, December 8, 2014

Vetri Thozhvi Un Irul

Irul Entru Therinthum
Kangalai Thiranthu Kondu Thaan
Payanikkirom.
Athupol Thozhvi Entru
Therinthaalum
Muyarchi Seithu Kondu
Iruppom Vetri Kaanum Varai...!

Real Relationship With Friends and Love in Tamil Kavithai

Oru Unmaiyaana Anbu
Kidaikka Ethai Ellamo
Izhanthen... Aanaal Entha
Anbum Enakku 
Unmaiyaai Irunthathillai
Intru Varai...!

Unnudan Vazha Chellamey...!

En Vazhvil Evvalavo
Thunbangal Irukkintrana!
Aanal,
Inbam Entru Sollikolla
Nee Mattum Thaan Irukkiraai!
Athanaal Thaan Unnudan
Vazha Aasaipadugiren
Kuttima...!

One Side Lovers Feelings...!

நாம யார love பன்னுரோம்மோ
அவங்கள பார்த்துட்டே இருப்போம்..
எப்படா எங்கள பார்பாங்கன்னு
மணிக்கணக்க wait பண்ணுவோம் ...
அவ்வளவு நேரம் நாம
காத்துட்டு இருக்குறப்ப அவங்க sudden
அஹ் திரும்பி பார்ப்பாங்க...
சில சமயம் நம்மல கூட பார்த்திருக்க
மாட்டாங்க
வேற எங்கயாவது பார்ப்பாங்க
ஆனா அவங்க அப்படி பாக்குறது கூட
நம்மள பாக்குற மாதரியே இருக்கும்...
அவங்க நம்மள பாத்து
சிரிச்ச மாதரி கூட இருக்கும்...
Oneside Lovers எத்தன பேருக்கு இந்த Feeling
இருந்திருக்கு....

Amma Appa

Vazhkaiyil Vetri
Petraal Thanthaiyaiyum,
Tholviyutral
Thaiyaiyum
Thedugirathu Manam...

Saturday, December 6, 2014

Nam Kathal Kavithai

Kaalathal Azhinthalum Kan
Eerathal Azhiyathu.
Unnai Kathalitha Ninaivugal
Azhiyave Azhiyathu...!

Kathal Oru

Kathal Enbathu Oru Perunkaaviyam
Athil Naan Oru Karai Piditha Pakkam!
En Pakkathil Ethuvum Illai
Engiruntho Nee Vanthu Kriukki
Vilaiyaadiya Suvadugalai Thavira!!

Thavaraana Thoughts

Naam Thavaru
Seiyum Pozhuthu
Vakkilagavum!

Pirar Thavaru
Seiyum Pozhuthu
Neethipathiyaagavum
Maarividugirom....!

Oru Pennin Azhagu in Tamil Hickoo Kavithai 12

ஒரு பெண் எப்போதெல்லாம்
அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த
படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும்
வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும் விதத்தில்
தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல்,
ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் ,
தன் மனதில் இருப்பவனின்
கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக்
கேள்வியே கேட்காமல்
காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில்
மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க
வேண்டிய இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன்
பேச்சுக்கு தாளம் போடும் படி,
தலையை ஆட்டி ஆட்டி பேசும்
போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய்
இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில்
பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை எப்போதும்
மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும்
போது,நம்மை ஏதேனும்
சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில்
ஆயிரம் கேள்விகளை சுமந்த
படியே செல்லும் போது.
12.சமைக்கத்
தெரியாது என்பதை பெருமையாக
சொல்லாமல், அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும் போது.
தன்னலமில்லாத‬ , செயற்கைத்
தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு தான்.

Namma Sarakku Oru Kavithai - Alcohol Kavithai in Tamil - Alcohol Poem

Saapidum Pothu Tharaiyai
Paarthu Saapidugirom - Poomi
Thaaikku Nantri Solla.

Thanneer Arunthum Pothu
Vaanathai Paarthu Arunthugirom
Megathirkku Nantri Solla.

Neenga Sarakku Adikkumpothu
Kannu Rendaiyum
Irukki Mooditu Kudikireenga.
Yenna, Sarakku Solluthu...
Ennala Thaanda Oru Naalaiku
Neenga Rendu Kannaiyum
Oreyadiyaaga Mooda Poringa....

Aangalin Thedal

Pengalai Mattum Thaan
Pookkal, Nilavu Entru
Varunikkiraargal Aanaal
Vaduvathum Dheivathum
Aangal Mattumey...!

Thursday, December 4, 2014

En Kathalan Parisu (gift)

Irakkame Illatha
Un Ithayathai
Virumbiyathargagava?
Urakkame Illatha Pala
Iravugalai Nee
Enakku Parisalithaai...

Sunday, November 30, 2014

Sugamana Kanneer

Avanai Ninaithhu Ninaithu
Azhuthu En Raththam Ellam
Kanneeragi Vittathu Enakku
Raththam Vendaam Kanneer Tharungal
Avanai Ninaithu Sugama
Azhuvatharkku...!

Thiramaiyin Vegam

Chinna Neruppai Thiramai
Irunthaal
Katru Athanai Anaikkum!

Kattu Neruppai Thiramai
Irunthaal
Katru Athanai Valarkkum...!

Thaai = Tharam, Amma = Manaivi Kavithai

Nee Seiyum Thavarugalai
Mannipathum...
Nee Padum Kastangalai
Kandu Kanneer Sinthuvathum...
Un Thaai Mattum Alla,
Unakku Varum Tharamum Thaan...!

Friday, November 28, 2014

Ennudan Unnudan Kathal ~♡~

~♡~Ennodu Nee Iruntha Tharunathil
Oru Pothum Unnai Ninaikkavillai
Intru Oru Nodi Vidathu Oyaathu
Unnaiye Ninaikren Nee
Ennai Vizhagi Sentrathal~♡~

Kathal Kaneer Vazhigal...!

Kathal
Irukkum Varai
Ithu Ponra
Kanneer Kavithaigalum
Irukkum...!
Ingu Vaarthaigal
Mattume
Marugintrana...!
Aanaaal
Vazhigal Maaravillai...!!!

Oruvarai Oruvar

Dhevai Enpatharkaaga
Oruvarai Nesikkathirgal...
Dhevai Illai Enpatharkkaga
Oruvarai Verukkatheergal...!

Good Thought

Mullu Kuthithivittathu Entru
Solpavargal Thaan Athigam.
Mullai En Kaalal Mithithu
Vitten Entru Solpavargal
Kuraivu.
Thavaru Seipavargal Athai Yetru
Kolvathai Vida Athai
Samalikkave Seikiraargal..!

Thursday, November 27, 2014

That is Love!

Enna Vittu Ennoda
Uyir Piriyum Pothum
Un Madiyila
Unnoda Mugatha Parthutey
Piriyanum...!

I Love You Da.... I Miss You Da....

நீ என் பக்கத்துல இல்லாத
ஒவ்வொரு நிமிசமும்
நரக வேதனைய அனுபவிக்கிறேன்
டா .......

உன்னோட வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
என் மனசுல ரனமா என்ன கொல்லுது......

அழுது அழுது கண்ணுல தண்ணீயும்
இல்ல.......

ஏன் இந்த வேதனை.....

ஏன் இந்த கொடுமை.....

ஏன் இந்த கஷ்டம்.....

எதையும் தாங்கிகிற சக்தி இல்ல......
போதும் எல்லாம் .....

உன்ன கட்டி புடிச்சு அழனும் போல
இருக்கு டா.....

I miss you a lot...

 

Wednesday, November 26, 2014

Today Thoghts

Evaridamum Ethaiyum
Ethirpaarkathirgal
Ethirrpaarthaal Iruthivarai
Etthaiyum Saathikkamaley
Poviduveeral...!

Vazhkai

Mahilchiyaai Iruppathum
Uyirodirukkaiyil
Nanmai Seivathumey
Ivvazhkaiyil
Manusanukku
Neridakudiya
Migachirantha
Nanmaiyaagum....!

Vivasayi - Than Mana Kavalai

Naan Ethanai
Vithaigalai Vithaithu
Valarthaalum, Naan
Valarrave Illai
---Vivasayi---

Monday, November 24, 2014

Iravu Vaanam

Vaanil Milirum
Vinmeengal
Pookalaai Mari
Un Patham Thodugirathu...!

Enakku Mattum Nee Vendum!

Muthal Nanbanaai...
Kadaisi Yethiriyaai
Ennal Sirippavanaai...
Enakkul Iruppavanaai...
Muththathil Moolkadithavanaai...
Mothamaai Ennai Nesippavanaai!
Nee Vendum!!
Nee Mattum Vendum!!!

ஆண் - Gents Oru Kavithai in Tamil

ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.
அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்.
வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.
பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.
சிரிக்கத் தெரியாதவன் அல்ல. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.
காதலைத் தேடுபவன் அல்ல. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.
கரடுமுரடானவன் அல்ல. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.
நல்லுள்ளம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..

Sunday, November 23, 2014

Real Friends Lines

True Lines : -Yaruku Munnaal Un Ennangalai Velipadaiyaaga Solla Mudiumo ; Avargale Un Unamaiyana Nanpargal.. Alwys frds forever....

GOOD mrng:-) :-) :-)

Thursday, November 20, 2014

Real Panakkaran - True Rich

Yevan Oruthanukku Paiyan
Varaanu Pudichatha Samaichu
Vaikra Ammavum,

Yenakku Pothum Avanukku Vainnu
Solra Appavum Irukkanglo...!
Avan Thaan Unmaiyaana
Panakkaran...!

Unnidam Un Vazhkai

Karuvaraiyil Irunthu
Irangi Kallaraiyai
Nokki Naddanthu
Sellum  Thuram Thaan...!
^^^^^Vazhkai^^^^^

Monday, November 17, 2014

Unnal En Peyar...?!

என் மடி மீது தலை சாய்த்த படி
நம் குழந்தைகளுக்கு என்ன பெயர்
வைக்கலாம் என்று கேட்டவளே...??
இன்று
உன் குழந்தைக்கு என் பெயர்
வைப்பாயா...?????
நீ எந் நேரமும் இக் கவிதையை பார்க்
நேரிட்டால் உன் பெயர் குறிப்பிடாமல்
நீ எனக்குத் துரோகம் செய்தமைக்கான
காரணத்தை.... குறிப்பிடு!!!!

Sunday, November 16, 2014

Natpe Natpayiru

Neeril Irunthalum Neruppil Irunthalum
Thangathin Niram Maarathu Athu Pola
Arugil Irunthalum Tholaivil Irunthalum
Unmaiyaana Natpu Maarathu...!

Facebook Tamil Kavithai Kathal in Tamil

Thinam Thorum
Saami Padathukku
Pookal Vaippathu Pola
Naanum Vaikkiren
Unakkaga Kavithaigalai
En Muganoolil...!

Unnai Ninaithu....!

Malarai Pirintha
Chediyin Kanneerai
Ilai Mattumey Ariyum...
Unnai Pirintha
Iravugalai En
Thalaiyanai Mattumey 
Ariyum...!

Tamil Sad Soga Kathal Kavithai Free Sms Message

Ithu Kathalarukku Oru Paadam...

Intrum Mahilchiyaaga Ullen.!
Nee Ennai Vittu
Pirintha Pinnum
Kaaranam
Nee Ennul
Ninaivugalaga
Vazhnthu Kondu Iruppathal...!

Tholviye Vetrikku Muthal Padi Kavithai

Tholviyai Aaniyaaga
Ninaithaal Uruththum,
Yeniyaga Mathithal
Uyarththum...!

Friendship Latest New Sms Kavithai In Tamil

Un Natpu 
Kidaitha Naal Muthal
En Ullam Nee Illamal
Thaniyaaga irunthathillai...!

Friday, November 14, 2014

Kadhal Sad Tamil Soga Kavithai

Aval En Kallaraiyil
Mouna Anjali Seluthukiraal
Paavam Avalukku Theriyavillai
Naan Iranthathey Aval
Mounathal Thaan Entru...!

Irrandu Marunthu - Two Tablets

Ella Thunbangalukkum
Irandu Marunthugal Ullana
Ontru Kaalam, Innontru
Mounam

Sunday, November 9, 2014

Tamizh da

Mugangal Ennavaaga
Vendumaayinum
Irukkatum...!

Uyirai
Tamizhagave
Vaithiruppom...!!

Kadhalin Saabam

மன்னவா.. மன்னவா.. என்று சொல்லி..
மண்அவன் வேண்டாம் என்று தள்ளி...
வின்னவனைச் சேர்ந்தாயோ வெண்னிலாவே
மண் ஆழம் புரியாமல் நீ..!
வின்னவனைச் சேர்ந்தாலும் வருத்தமில்லையெனக்கு
தூரம் நின்று எனை ரசிக்கும்
துன்பம் தருவேன் உனக்கு...
இது காதலின் சாபம்

எது உண்மையான அன்பு? What is Real Love? Meaning of Love in Brothers and Sisters In Tamil

அண்ணனிடம் தங்கை கேட்கிறாள், "எது உண்மையான அன்பு?"

அண்ணன் " நீ எத்தனை முறை என் பையிலிருந்து மிட்டாய்களை திருடினாலும், நான் மீண்டும் அதே இடத்தில் அவற்றை வைக்கிறேனே, அதுவே உண்மையான அன்பு ".

Yaar Kutravali?

Kathalippathu Kutram Entraal,
Kathalikka Vendum Entra Unarvai
Koduththa Antha Kadavulum
Kutravali Thaan...!

Natpukku Illai Ellai

Ilaiyin Nuniyil
Pani Thuli
Udaiyum Mun
Un Mugam Kattugirathu.
Unakkul Enna?
Unarnthu Paar
Uyir Piriyum Mun..!

Saturday, November 8, 2014

Ennavalin Azhagu Enakku Varutham!

Innaikku Ennavala Parthen
Romba Azhaga Irunthal...

Enakku Azhugai Vanthutu.
Avalukku Sonthamaana Avanodu
Pakkum Pothu...!

Tuesday, November 4, 2014

Manaivi and Kadhali

Pesikittu Irukkum Pothum
Naduvula Konjam
Thittuna Athu Kathali.
ThittiKittu Irukkum
Pothu Naduvula Konjam
pesuna Athu Manaivi...!!

Good Night Lovers Sms Kavithai In Tamil

Alagaana Iravu
Mithamaana Kaatru
Megam Moodiya Vaanam
Mugam Kattum Nila,
Ivaigalai Rasikkamal
Thoongum
Thonngu Moonchikku!
Good Night...!

Good Evening Sms Kavithai Free Download

Friendship Is Not Always
       Surrounded by Many of People.
                 Ir Is For Best Heart Person
                           Who Cares You And Helps You.

Paasam

Paasam Vaippathu Thavaralla
Athai Thavaraanavar Mel Vaippathu Thaan
Thavaru...!Thavarentru Therintha
Maru Nodi Thiriththa Ninaikaiyil
Thavari Povathu Paasam Mattumalla
Pasanththai Pagirntha Yem Iniya
Idhayamum Thaan...!
Pasangal Maarinum Kaayangal
Maarathu...!



keywords:
pasam tamil kavithai, kavidhai tamil song, iniya pasakkavithai.

Sunday, November 2, 2014

Yethu Kathal?

Uruvamatra Anbirkaaga
Ithayam Ulla Pala
Uyirgal Yengum 
Yekkam Than 
Kathal...!

Newton Thoughts in Tamil

Intru Unnal Mudinthavarai
Nantraaga Sei.
Naalai Innum Nantraaga
Seiyum Aatralai
Peruvaai...

Honey Kavithai In Tamil

Unnai Ninaikkum
Ovvoru Nodiyum
En Vazhvil
Ithuvarai Suvaithidatha
Dhen (Honey) Thuligal.

Friday, October 31, 2014

Uravin Idhayam

Pirivontru Ontru Nernthidamal
Ponal, Uravin
Arumaiyum,
Pirivin Vailiyaiyum
Ennaventru Entha
Oru Idhayamum Arinthirathu...!

Yabaga Sakthi

Ulagil
Athiga Yabaga Sakthi...
Manithan Naan Thaan...
Unnaiye Entha Neramum
Ninaikkum En Mansai..
Kettupar...!

Tamilai Patriya Tamil Vazhthu Kavithai - Tamil in Tamil Kavithai

Mugangal
Ennavaaga Vendumaayinum
Irukkattum,

Uyirai-
Tamilagave
Vaithiruppom!!

Anbu Kaalai Vanakkam...!

Kathal Yekkam

Anbaai Pesi Naatkalai
Maranthu Vitten...
Unnodu Sandaipotta
Naatkalai Marakka 
Mudiyavillai...
Kaaranam
Antha Naatkalil Thaanada
Un Anbukkai
Athigam Yenginen...!

Wednesday, October 29, 2014

Love Sad Kavithai in Future Life

Yetho Oru
Naaliil
Yengo
Oru Kalaiyil
Nee
Ennai Meendum Paarthal
Naanum Nadithukolven
Mahilchiyaai
Iruppathu Pontru...!

Naan Unakkul In Love Kavidhai

Nee Marakka Ninaithalum
Unakkul Irukkum
En Ninaivugal Maraiyathu!
Oru Murai En Peyarai
Uchcharithu Par..!
Unakkul Naan Iruppen...!

Tuesday, October 28, 2014

Share Love With Your Lover

Ithuvarai Yaaridamum
Kidaikatha Anbaiyum
Aravanaipaiyum Intru
Unnidam Irunthu
Petrukonden
Aanaal Yethanai Natkal
Nirantharam Yentru
TheriyaVillauyada ...����

Monday, October 27, 2014

Amma New Sms Kavithai - Mothers Day Special Tamil Kavidhai

Nooru Murai Pirakka
Vaiththaai Un Anbaal
Kodi Murai Irakka
Vaiththai Un Pirivaal...! 

Tamil and Thanglish Kavidhai Amma sad and Amma Latest kavithai

Love Feel Kavithai - Share With Friends

Unnai Vida Siranthavan
Kanavanaaga Varum Varai,
Avalukku Nee Mattum Thaan
"Kadhalan".
Ithuthaan Pengalin Kadhal...

Feel Pannavanga Share Pannunga.........

Sunday, October 26, 2014

Marriage Invitation Tamil Kavithai - Poem

Katrodu Kalanthu Vitta
Pookalin Vasamum
En Manathodu Kalanthu Vitta
Unathu Nesamum
Endrumey Piriyathu...!



tags,
thirumana vazhthu kavithai, thirmana pathirikkai kavithai, Marriage card kavidhai,

Kaanirunthum Paarkavillai

Kadhalukku
Kannillai Enbathu
Unmaithan...
Naan Unnai
Kathaliththum
Nee Ennai
Kankondu
Paarkavillaiye..!

Natpu Nanban Kathal Kavithai

Oru Thuli Kanneerai
Thudaippathu Natpu Alla...
Maru Thuli Kanneer
Varamal Thaduppathuthan
Unmayana Natpu...!

Saturday, October 25, 2014

Nanban Aaruthal Kavithai

Marakka Vendiyavaigalai
Ninaithu Varuthuvathum
Ninaikka Vedniyavaikalai
Maranthu Viduvathum Thaan
Thunbangal Anaithirkkum
Kaaranam....

Nam Nanban

Thurathu Sontham Pola
Thurathu Nanbanillai.
Yenenil Nanbanaana Pin
Yaarum Thuramillai...!

Nanban

Unakkaga Vazhum
Nimidangal

Unarvullathu...

Unnodu Vazhum
Nimidangal

En Uyirullathu...

Kolaithanam

Kulanthaigal Meethu
Seluthum
Kobam Pol
Kolaithanam
Yethumillai...!

Kadhal Soga Kavidhai

Ellorum Uyir
Pirintha Pinthan
Sorkaththaiyo
Naragathaiyo
Anubavippargal
Aanaal Naan
Uyir Vazhum Pothey
Irandaiyum Kandaval
Unnai Kadhalikkum Pothu
Sorkkaththaiyum
Unnai Pirintha Pin
Naragaththaiyum
Anubavikkiren...!

Karbanai Kavithai - Tamil Kadhal Kavidhai

Manathirkku
Nerukkamaanavargalin
Oru Sila Viththiyasamaana
Nadavadikkaigal Kuda
Pala Vitha Karbanaigalai
Yerpaduthi Vidugirathu...!

Comedy Message To Friends

Vazhkaiyila Marakka
Mudiyatha 3 Visayam...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Tiffin,Lunch,Tinner
Namakku Saapaduthan Mukkiyam
Neenga Saaptingla?
Good Night...!

Father Tamil Kavithai - Appa Amma Tamil Kavithai

Eppadi Eppadi
Ellamo
Than Paasam
Unarthuvaal Amma
Orey Oru
Kai Aluththathil
Ellamey
Unarthuvaar 
APPA

Tuesday, October 21, 2014

Temple Kavithai In Tamil - Kovil

Kovilukku Veliye Nammidam
Pichchai Kaaran Yethai
Yethirpaarkiraano...!
Athaithaan Naam Kovilukkul
Saamiyidam Ketkirom,
Venduthal Ennum Peyaril...!

Monday, October 20, 2014

Unnudan Naan - Deepawali Special Love Sms Kavithai

Unnudan Pesamal Iruppathu
Enakku Nimmathi Entru
Nee Ninathu
Kondirukkiraai...
Illai...
En Vazhvin Nimmathiye
Naan Unnudan Pesum
Antha Nimidam Thaan...!

Sunday, October 19, 2014

Azhagaana Kadhal Kavithai Deepawali Free Sms Kavithai

Ennai Azhagakuvathil
Migavum Kavanam Seluthuvathu
Un Kathal
Mattum Thanada...






Deepali valthu kavithai love, kathal deepawali vazhthu kavithau

Idhayam Maranthu - Deepavali Kathal Tholvi Kavithai

என் கவலைகளையும்,
வலிகளையும் உன்னால்தான்
நான் மறந்தேன்...
ஆனால் உன்னால் என்
இதயம் மரத்து போகும்
நிலைமை வரும் என
நான் நினைக்கவில்லை...

Search This Blog

Popular Posts

Total Pageviews