மன்னவா.. மன்னவா.. என்று சொல்லி..
மண்அவன் வேண்டாம் என்று தள்ளி...
வின்னவனைச் சேர்ந்தாயோ வெண்னிலாவே
மண் ஆழம் புரியாமல் நீ..!
வின்னவனைச் சேர்ந்தாலும் வருத்தமில்லையெனக்கு
தூரம் நின்று எனை ரசிக்கும்
துன்பம் தருவேன் உனக்கு...
இது காதலின் சாபம்
மண்அவன் வேண்டாம் என்று தள்ளி...
வின்னவனைச் சேர்ந்தாயோ வெண்னிலாவே
மண் ஆழம் புரியாமல் நீ..!
வின்னவனைச் சேர்ந்தாலும் வருத்தமில்லையெனக்கு
தூரம் நின்று எனை ரசிக்கும்
துன்பம் தருவேன் உனக்கு...
இது காதலின் சாபம்
No comments:
Post a Comment