என் கவலைகளையும்,
வலிகளையும் உன்னால்தான்
நான் மறந்தேன்...
ஆனால் உன்னால் என்
இதயம் மரத்து போகும்
நிலைமை வரும் என
நான் நினைக்கவில்லை...
வலிகளையும் உன்னால்தான்
நான் மறந்தேன்...
ஆனால் உன்னால் என்
இதயம் மரத்து போகும்
நிலைமை வரும் என
நான் நினைக்கவில்லை...
No comments:
Post a Comment