COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, December 23, 2014

Ippadiyum Love

சில பேரு நம்ம வாழ்க்கைல
திடீர்னு வருவாங்க
நம்ம நெனச்சி கூட பார்க்காத அளவு
சந்தோசத அள்ளி அள்ளி கொடுப்பாங்க ...
வாழ்ந்தா இவங்க கூட தான்
வாழனும் ன்னு நினைக்கும் போது ...
திடீர்ன்னு மறைந்திடுவாங்க .
இத நம்ம விதி ன்னு வேற சொல்வாங்க ..
திரும்ப திரும்ப ஏங்கினாலும் ,
அழுதாலும் ,தேடினாலும்
கிடைக்கவே மாட்டாங்க ....
அவங்க இல்லாம வாழ
கத்து கொடுக்காமலையே போய்டுவாங்க ...
இப்படி ஒரு வலி yaruku வந்திருக்கு...?

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews