COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Thursday, November 27, 2014

I Love You Da.... I Miss You Da....

நீ என் பக்கத்துல இல்லாத
ஒவ்வொரு நிமிசமும்
நரக வேதனைய அனுபவிக்கிறேன்
டா .......

உன்னோட வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
என் மனசுல ரனமா என்ன கொல்லுது......

அழுது அழுது கண்ணுல தண்ணீயும்
இல்ல.......

ஏன் இந்த வேதனை.....

ஏன் இந்த கொடுமை.....

ஏன் இந்த கஷ்டம்.....

எதையும் தாங்கிகிற சக்தி இல்ல......
போதும் எல்லாம் .....

உன்ன கட்டி புடிச்சு அழனும் போல
இருக்கு டா.....

I miss you a lot...

 

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews