COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES
Showing posts with label uyir kavithai. Show all posts
Showing posts with label uyir kavithai. Show all posts

Thursday, December 17, 2015

Naan Vazha Kadhal Latest Tamil Kavithai Unnidam

ஒரு நாளில்
ஒரு வார்த்தையேனும்
என்னோடு
நீ பேசினால் போதும்
நான் தினம் தினம்
உயிரோடு வாழ்வதற்கு💕💕💕

Sunday, October 11, 2015

Uyir Anbu Kadhal Kavithai

Vasanai Enbathu
Sila Nimidam Varai
Varumai Enbathu
Sila Kaalam Varai
Azhagu Enbathu
Vayathu Ullavarai
Nalla Uravu Enbathu
Uyir Ulla Varai..!

Saturday, October 10, 2015

Unmai vs Uyir Tamil Font Kavidhai For Diwali Special 2015

நீங்கள் உயிராய் நேசிக்கும்
உறவை விட,
உங்களை உண்மையாய்
நேசிக்கும் உறவால் மட்டுமே
உண்மையான அன்பை
அனுபவிக்க முடியும்...!

Sunday, November 2, 2014

Yethu Kathal?

Uruvamatra Anbirkaaga
Ithayam Ulla Pala
Uyirgal Yengum 
Yekkam Than 
Kathal...!

Monday, June 4, 2012

En Uyir Kavithai - Kanner kavithai

என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ

எனக்கு தெரியாது ..?

ஆனால் …

உனக்கு அழுகை வந்தாலே

என் உயிர் போய்விடும் …


Search This Blog

Popular Posts

Total Pageviews