COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, November 9, 2014

எது உண்மையான அன்பு? What is Real Love? Meaning of Love in Brothers and Sisters In Tamil

அண்ணனிடம் தங்கை கேட்கிறாள், "எது உண்மையான அன்பு?"

அண்ணன் " நீ எத்தனை முறை என் பையிலிருந்து மிட்டாய்களை திருடினாலும், நான் மீண்டும் அதே இடத்தில் அவற்றை வைக்கிறேனே, அதுவே உண்மையான அன்பு ".

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews