COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, December 8, 2014

One Side Lovers Feelings...!

நாம யார love பன்னுரோம்மோ
அவங்கள பார்த்துட்டே இருப்போம்..
எப்படா எங்கள பார்பாங்கன்னு
மணிக்கணக்க wait பண்ணுவோம் ...
அவ்வளவு நேரம் நாம
காத்துட்டு இருக்குறப்ப அவங்க sudden
அஹ் திரும்பி பார்ப்பாங்க...
சில சமயம் நம்மல கூட பார்த்திருக்க
மாட்டாங்க
வேற எங்கயாவது பார்ப்பாங்க
ஆனா அவங்க அப்படி பாக்குறது கூட
நம்மள பாக்குற மாதரியே இருக்கும்...
அவங்க நம்மள பாத்து
சிரிச்ச மாதரி கூட இருக்கும்...
Oneside Lovers எத்தன பேருக்கு இந்த Feeling
இருந்திருக்கு....

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews