COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, November 17, 2014

Unnal En Peyar...?!

என் மடி மீது தலை சாய்த்த படி
நம் குழந்தைகளுக்கு என்ன பெயர்
வைக்கலாம் என்று கேட்டவளே...??
இன்று
உன் குழந்தைக்கு என் பெயர்
வைப்பாயா...?????
நீ எந் நேரமும் இக் கவிதையை பார்க்
நேரிட்டால் உன் பெயர் குறிப்பிடாமல்
நீ எனக்குத் துரோகம் செய்தமைக்கான
காரணத்தை.... குறிப்பிடு!!!!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews