COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, July 24, 2012

Dream Kavithai - கனவுக்கவிதை

கனவுக்கவிதை  :
Dream Girl
நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

1 comment:

Search This Blog

Popular Posts

Total Pageviews