COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, July 23, 2012

Mannin Maithan - Kadhal Suvasa Kavithaigal

 மண்ணில் பட்டுத் தெறிக்கும்
முதல் மழைத்துளி
மண்வாசத்தை மட்டும் அல்ல
உன் வாசத்தையும் கிளறி
விடுகிறது
எந்தன் நெஞ்சத்தில்!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews