COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Friday, July 13, 2012

Love Kavithai - Malai Love Kavithai

கவிதைகள் மழை  :

ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும்
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!....


யற்கையை ரசிக்க இரு கண்கள் போதாது
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
மழைத்துளிகள் மரம் மேல் விழுந்து
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
உனக்கும் காதல் வரும்
மழையின் மீது மோகம் வரும்....

1 comment:

  1. Superp kavithai..... love is wonderful feeling in life.... you miss love you miss ur life.............!!!!

    ReplyDelete

Search This Blog

Popular Posts

Total Pageviews