COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, July 30, 2012

Face Book Kavithai - முகநூல் காதலி!

கரங்களால் அள்ளாமல்
குரலால் மயக்காமல்
வார்த்தைகளின் வரிசைகளால்
அள்ளி அணைத்து
முத்தமிட்டுக் கொண்டாய்
#முகநூல் காதலி!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews