COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Wednesday, July 4, 2012

Nambikkai Kavithaigal

நம்பிக்கை கவிதைகள் :
தன்னம்பிக்கை

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
... பறவை நம்புவது அந்த கிளையை அல்ல
அதன் சிறகுகளை

~ உன் மேல் நம்பிக்கை வை.

2 comments:

Search This Blog

Popular Posts

Total Pageviews