COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, July 3, 2012

Parthiban Kavithaigal

Actor Parthiban Kavithaigal  :


யார் வேண்டுமானாலும் உன்
காதலனாக
கணவனாக-ஏன்
கடவுளாகவே...
நான் மட்டுமே உன்
காதலாக!

or


யாரும் தீண்டலாம் உன்

உதட்டை
உடலை-ஏன்
உயிரையே....
நான் மட்டுமே உன்
மனதை!


Actor Parthiban R

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews