COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, July 17, 2012

Amma Special Kavithai - En Amma Enakkaga Eluthiyathu

கிறுக்குவது எல்லாம் கவிதை ஆகுமா..??

ஆனதே...

என் கிறுக்கல்கள்,
என் தாய்க்கு கவிதையானதே...

இன்னமும் ரசிக்கிறாள்,

ஒடிந்து போன பலகையில் உள்ள,
என் கிறுக்கல்களை...

அழிந்து விடாமல்,
இன்னமும் தடவி கொடுக்கிறாள்,
என் கிறுக்கல்களை...

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews