உன் மீது அன்பும்
காதலும் நிறையத்தான்
இருக்கின்றது ...
அதை வெளிக்காட்டத்தான்,
உன்னிடம் எனக்கான
நேரமும் இல்லை ..
என் அருகில்
நீயும் இல்லை...
காதலும் நிறையத்தான்
இருக்கின்றது ...
அதை வெளிக்காட்டத்தான்,
உன்னிடம் எனக்கான
நேரமும் இல்லை ..
என் அருகில்
நீயும் இல்லை...
No comments:
Post a Comment