தாய் இல்லை
தந்தை இல்லை
என்று கலங்காதே...
ஒதுங்க நிழல் இல்லை
மாற்றுத் துணி இல்லை
என்று குழம்பாதே...
நீரில் பால் இல்லை
உணவில் ருசி இல்லை
என்று புலம்பாதே...
நான் இருக்கும் வரை
இல்லை என்ற சொல்
இல்லாது செய்வேன்...
தாயும் தந்தையும்
ஆகிய நான்.
- என்றும் அன்புடன் உன் சகோதரன்.
anbana thambi
anbana annan,
parents illatha pasanga,
anbana brothers,
brothers kavidhai,
brother dialogue,
amma appa latest kavithai,
thaai thanthai kavithai in tamil
annan kavithai in tamil,
brother in tamil
mummy daddy kavithai
No comments:
Post a Comment