COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, May 10, 2020

மிரட்ட வருகிறது மீண்டும் ராட்சசன்-2 | Ratchasan 2 | இதோ இந்த பிரபல நடிகர்தான் சைக்கோ வில்லன்

Ratchasan 2 Images Downoad  ratchasan 2 sshooting spot stills
விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் இணைந்து வெளியில் வந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் பெரிய அளவில் ஹிட் கொடுத்த படங்கள். இதில் ராட்சசன் வேற லெவல் ஹிட் கொடுத்த படம். வசூல் மற்றும் வெற்றி அள்ளி தந்த ராட்சசன் படம். மீண்டும் இருவர் இணைந்தால் ராட்சசன் 2 மீண்டும் மிரட்ட வரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சைக்கோவாக மிரட்ட டேனியல் பாலாஜி மற்றும் அர்ஜுன் டாஸ் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளதாக கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் இணைந்து ஹாட்ரிக் வெற்றி படங்கள் தர இருப்பதாக ட்வீட்டரில் பரவலாக பரவி வருகிறது. எனினும் மக்கள் எதிர்பார்ப்பில் கதிகலங்க வைக்க ராட்சசன் 2 விரைவில்....

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews