மகிழ்ச்சிக்காகவே
வாழ்ந்தது ஒரு காலம்.
இப்பொழுதெல்லாம்
மகிழ்ச்சியாக,
வாழ்ந்து விட முடியாதா?
என்பதை
நோக்கி ஓடிக்
கொண்டிருக்கிறோம்.
கட்டாயம் தேடிப்
பார்த்தால் புரியும்,
தொலைத்த
சிலவற்றை
நம்மால்
அடையவே
முடியாதென்ற
உண்மை.
No comments:
Post a Comment