உணர்வுகளை
புரிந்து கொண்டு
உள்ளம் அறிந்து கொண்டு
கோபம் விடுத்து
விருப்பங்கள்
விட்டு கொடுத்து
ஒருவரை ஒருவர்
நேசிக்கும்
காதலின் பிரிவு
உடல்களுக்கே அன்றி
உயிர்களுக்கு அல்ல..
புரிந்து கொண்டு
உள்ளம் அறிந்து கொண்டு
கோபம் விடுத்து
விருப்பங்கள்
விட்டு கொடுத்து
ஒருவரை ஒருவர்
நேசிக்கும்
காதலின் பிரிவு
உடல்களுக்கே அன்றி
உயிர்களுக்கு அல்ல..
No comments:
Post a Comment