COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Wednesday, May 13, 2020

Facebook Share Message

தனிமைத்தேடி ௨னை
நாடி வந்தேன்... 
முத்தத்தில மூழ்கடிப்பாயென...
நீயோ எரிமலையாய்...
என்னை பார் கள்வனே...
பனிமலையாய் ௨௫கிப் போவாய்.. 
பாவாய் எனை பார்த்தால்..
பற்றியெரியும் காதல் தீ....
அணையும் முன்..
௨ன்னைக் கொடு..
என்னைத் த௫வேன்....

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews