COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, August 7, 2012

Tamil Small Kavithaigal

 Small Tamil Kavithaigal :
என் வேதனை பலருக்கு
சுவாரசியமாக இருப்பதால்
என்னவோ
என் இதயம் கொஞ்சம்
ஆறுகிறது
என்னை சுற்றி பொய்யாலான
உலகம் உறவுகள் தான்
அதிகம்
இருக்கிறார்கள் போலும்!
வாழ்வை தவிர அனைத்தையும்
கற்றுக்கொண்டுவிட்டேன்
என் குறுகிய வாழ் நாளில்!

2 comments:

Search This Blog

Popular Posts

Total Pageviews