வாழ்க்கை
வாழ்க்கை என்னும் கூட்டிலே .................சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............
என்றுதான் வெளி உலகம் காணுமோ .......
இந்த பறவை....
கடவுளுக்கே வெளிச்சம் ...........
கடைசி சந்திப்பு
நேரில் பார்த்து பேசாதநாட்களை விடவும்,..
உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..
நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..
No comments:
Post a Comment