COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, August 7, 2012

Uthadu Kavidhai - Lips kavithai

உதடு கவிதை
எந்த காரணம் இன்றி சிரித்தது
உன் இதழ்கள்
அதில் இல்லா தேனிற்காக
ஈயாக மாறி
சுற்றி சுற்றி வந்தது நான்!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews