COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Saturday, April 25, 2020

Isai | இசை

உன் காதோரக்குழல்
பட்டு சிலிர்க்கும்
காற்றைக் கேட்டவுடன்
பலவிரல் பட்டு தெறிக்கும்
வீணையின் இசையெல்லாம்
எனக்கு
வீண் என்று தோன்றுதடி...!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews