COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, April 12, 2020

COVID 19 - LOCK DOWN INDIA : இந்தியா

இந்தியா 130 கோடி மக்கள் உள்ள நாடு, உத்திர பிரதேசம் மக்கள் தொகை மட்டும் 23 கோடி, சீனா, இந்தியா, அமெரிக்கா க்கு அடுத்து மக்கள் தொகையில் 4 வது பெரிய நாடா இருக்க வேண்டியது நம்ம நாட்டின் ஒரு மாநிலமா இருக்கு.
சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 60 இலட்சம், சென்னைய விட கம்மி, அவனே லாக் டவுனுக்கு பயப்படுறான், ஆனா பிரதமர் மோடி பொருளாதாரத்தை விட நாட்டு மக்கள் உயிர் தான் முக்கியம் னு வளர்ந்த நாடுகளே செய்ய பயந்த விசயமான நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுனை அமல்படுத்துறார். இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன்,கனடா, நெதர்லாந்து, பிரிட்டன் னு நம்ம தமிழ்நாட்டு அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடுகள் எல்லாம் நிலைமைய சமாளிக்க திணறும் போது, நாம மிகக் சிறப்பா தான் செயல்படுறோம்.
அதனால் நம்ம நாட்டை நம்மலே குறை சொல்லாம இந்த போராட்டத்துல அரசுக்கு தோளோடு தோள் நின்று உதவி செய்வோம்..

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews