COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Friday, July 20, 2012

Blind Kavithai

I Stopped thinking about beuty,
When i saw the affection between blind couple.


Tuesday, July 17, 2012

Amma Special Kavithai - En Amma Enakkaga Eluthiyathu

கிறுக்குவது எல்லாம் கவிதை ஆகுமா..??

ஆனதே...

என் கிறுக்கல்கள்,
என் தாய்க்கு கவிதையானதே...

இன்னமும் ரசிக்கிறாள்,

ஒடிந்து போன பலகையில் உள்ள,
என் கிறுக்கல்களை...

அழிந்து விடாமல்,
இன்னமும் தடவி கொடுக்கிறாள்,
என் கிறுக்கல்களை...

பெண்மை - Pengal Kavithai

Tamil Pengal Kavithai  :

பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...

பெண்மை என்பது உண்மை,

பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...

பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...

பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...

Monday, July 16, 2012

Ninaivu Kavithaigal - தித்திக்கும் கவிதை - New Latest Kavithaigal

Thithithukkuthe............
காலையில் பெரு நெல்லி
சாப்பிட்டால் நல்லது
கொஞ்சம்
கசப்பு தான் தண்ணீர்
அருந்த நாக்கோ தித்திக்குது.....
நினைத்தேன்
உன்னுடன் இருந்த நினைவுகளை
மட்டும் தித்திக்கிறது.....

Pen Kavithai - Puthiya Kadhal Kavithai - Latest Trend

காதலில்....! - Malar Kavithai
புதிதாய் பூப்பதால் தான்
மலர்கள்
எல்லாம் பூ என்று நாமம்
கொண்டதாம்!
இவளோ பூத்தது ஒரு
முறை தான்
பலரை பூக்கவைக்குறாள்
காதலில்!

Search This Blog

Popular Posts

Total Pageviews