COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Saturday, December 19, 2020

கவிதை களம்

 தேடிய தேடலில் தோடாத 

தேவதை நீ....❤ 


என் வீதி வந்த தேர்       

நீ....🖤


என் புன்னகையின் வேர் நீ...!


நான் நனைந்த சாரல் 

மழையின் சாயல் நீ...!


அன்று யாரோவாக 

அறிமுகமாகி


இன்று என்யாவுமாய் இருக்கும் என் யாதுமானவள் நீ...🖤😌


என்று நினைத்தேன்  

ஆனால் நான் இப்பொழுது தனிமையில்....💔

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews