Tamil Sms Kavithaigal, Tamil kathal kavithaigal, Kavidhaigal Images, தமிழ் கவிதைகள், Jobs, Tamil kavithaigal, Anbu, Thoughts, Tamil memes, Birthday wishes,Sad sms kavithaigal, Husband and wife, Poem in tamil, Love Images, Sad Sms Kavithai, Whatsapp Status Images, Facebook Share Photos, Extra Informations, News, Good Morning Kavithai, Good Night Kavithai, Gud Ni8 SMS, Kavithai with Images
COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES
Sunday, April 12, 2020
Vazhkai Kavithai | Tamil True kavidhai
Vazhkai Payanathil
Aduthavargal Ungalukku
Kodukkum Vimarsanangal
Sariyanathaga iruppin
Thiruthi Vittu Nagarungal
Thavaranathaga Iruppin
Sirithu Vittu Nagarungal.
related tags,
best thoughts in 2020, 2020 tamil kavidhaigal, valkai payanam, life poem

The Best Love Fail Kavithai 2020
உரையாடல் நிகழ்ந்து
வருடங்கள் ஆனாலும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
சிறுசிறு புன்கைகளால்
என் கவிதைகளுக்கு
தலைப்புகளை தவறாமல்
தந்துவிட்டு போகிறாள்
அந்த பாவிமகள்.!
வருடங்கள் ஆனாலும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
சிறுசிறு புன்கைகளால்
என் கவிதைகளுக்கு
தலைப்புகளை தவறாமல்
தந்துவிட்டு போகிறாள்
அந்த பாவிமகள்.!
The Best Proposal Love Lines - 2020
Kavithai Ezhutha Theriyathu
Enakku Un Vekkathai
Moli Peyarppu Seivathai Thavira
Veru Kavihai Ezhutha Theriyathu
Enakku...!
Tags,
2020 kavithaigal, Covid 19 time pass, share whatsapp status,
COVID 19 - LOCK DOWN INDIA : இந்தியா
இந்தியா 130 கோடி மக்கள் உள்ள நாடு, உத்திர பிரதேசம் மக்கள் தொகை
மட்டும் 23 கோடி, சீனா, இந்தியா, அமெரிக்கா க்கு அடுத்து மக்கள் தொகையில் 4
வது பெரிய நாடா இருக்க வேண்டியது நம்ம நாட்டின் ஒரு மாநிலமா இருக்கு.
சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 60 இலட்சம், சென்னைய விட கம்மி, அவனே லாக் டவுனுக்கு பயப்படுறான், ஆனா பிரதமர் மோடி பொருளாதாரத்தை விட நாட்டு மக்கள் உயிர் தான் முக்கியம் னு வளர்ந்த நாடுகளே செய்ய பயந்த விசயமான நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுனை அமல்படுத்துறார். இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன்,கனடா, நெதர்லாந்து, பிரிட்டன் னு நம்ம தமிழ்நாட்டு அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடுகள் எல்லாம் நிலைமைய சமாளிக்க திணறும் போது, நாம மிகக் சிறப்பா தான் செயல்படுறோம்.
அதனால் நம்ம நாட்டை நம்மலே குறை சொல்லாம இந்த போராட்டத்துல அரசுக்கு தோளோடு தோள் நின்று உதவி செய்வோம்..

Subscribe to:
Posts (Atom)
Search This Blog
Popular Posts
-
Wish You Happy Birthday Intru Malarntha Kodaana Kodi Malaragal Saarpaaga Unnai (Ungalai) Vazhthugiren Iniya Pirantha Naal Vazhthukal....
-
Ithuvarai Unnaipol Yaarum Yennai Kaayam Seyyavum Illai Kadhal Kollavum Illai Athanaal Than Innum Kooda Unnaiye Ninaithu Kondu Irukkiren......
-
Good Night Special Sms Pagalukku Bye Solli... Iravukku Hai Solli... Sleepukku Welcome Solli... Kanavu Ennum Malar Parikka Pogum Unakk...
-
Nan Oru " KANNADI Yenai Parthu Nee Sirithal Nanum Siripen Ne Aludhal Nanum Aluven But Nee Adithal Nan Adika Maten " Udaindhu Pov...
-
Manamara Vazthukirom...! Anbu Enum Vadam Pidithu Thirumanam Enum Ther Ilukkum Ungal Vazhvil Puyal Pol Varum Thunpangal Thenralaai ...
-
Yaarudan Vazha Mudiyumo Avargalai Nesippathai Vida Yaar Illaamal Vazha Mudiyaatho Avargalai Athigamaaga Nesiyungal.....
-
Ithayam Yethaanai Murai Kaayapattalum Manathukku Pidiththavarai Marakkathu!!! Kaaranam Ithayaththukku Nadikka Theriyathu Thudikk...
-
குழந்தை கவிதை இந்த நடக்கும் பொம்மைக்கு பிடித்தது நடக்காத பொம்மைகளை... ஆசை உண்டு பேராசை இல்லை. இது ஓர் சுவாரசியமான நாவல்! இது அனை...