COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, September 20, 2020

அம்மு குட்டி | Tamil Kavithai | #kavithai #whatsappstatus

 அம்மு குட்டி

உன்னுடன் இருந்த நாட்களை விட

உன்னைப் பிரிந்த நாட்களை

அதிகம் நேசிக்கிறேன்

பிரிவில் தான்

உன்னை அதிகம் நேசிப்பதால்..

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews