COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Wednesday, September 16, 2020

நம்பிக்கை | Nambikkai Kavithai Tamil | Kavitha in tamil

நம்பிக்கை....

வெல்லும் நம்பிக்கையுடன் விழி மூடுவோம்…
அதே நம்பிக்கையுடன் விழி திறப்போம்…
இருண்டாலும் விடிந்தாலும் உடன் வருவது
நம்பிக்கை ஒன்றுதான்…
தன்னம்பிக்கை ஒன்றுதான்..

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews