COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Friday, August 31, 2012

Tamil Sms Kathal Kavithai

எத்தனை உறவுகள் இருந்தாலும்

நீ மட்டும்

ஒரு நொடி இல்லை என்றால்


நான் ஒரு அநாதைதான். . ♥

Tuesday, August 28, 2012

Throgam Tamil Poem

Tamil Mattum Alla Ella Moligalilum
Thedi Paarthu Vitten Un
Peyarukkaana Sariyana Arththam
"Throgam" Entre Irukkirathu.....

Wednesday, August 22, 2012

Kankal Kavdhai

நீ யார் என்று புரிய வைத்தது!!!
உன் கண்களை பார்த்தேன்.
உன் கண்களை மட்டும் பார்த்தேன்.
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா...
இல்லை....
எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... .. ♥

Search This Blog

Popular Posts

Total Pageviews