ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த பெண்மையை தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து ஆடை விளக்குவது
பிரசவத்தின் போதே.
அந்த நொடி மரணத்தின் வாயிலில் #துடிப்பதால் தன் ஆடை விளகுவது கூட அறியா நிலை அவளுக்கு.
துடிதுடிப்பாள்.
#உடல்_வதைப்பாள்
#தசை_கிழிப்பாள்
உன்னை குறை இன்றி பெற்றெடுப்பதற்காக.
தன் மானத்தை மறந்து வலியை மறந்து உன் முகம் பார்த்ததும் பூரிப்பில் சிரிப்பாள். நீ பசித்து துடிக்கும் போது தன் சுற்றம் மறந்து பசி தீர்க்க மாராப்பை திறந்தவள் அவள்.
அவளின் தன் மானத்தை இழந்து அதில் பிறந்த நீ என்பதை மறவாதே!!!!
No comments:
Post a Comment