COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, December 14, 2015

Naanum Rowdythan Song Lyrics in Tamil - நானும் ரவுடி தான் Aniruth Isai

தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னை தூக்குவேனே
ராசாத்திய ராத்திரி பார்த்தேன்
ரவுடி பைய Romantic ஆனேன்
ரகசியமா route eh போட்டு கடத்தனும்
கடத்தனும் கடத்தனும் உன்னை

வாய் மூடியே வாயப் போலந்தேன்
வேருங்காலுல வின் வெளி போனேன்
வேறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்னை
Black and White கண்ணு உன்ன
பார்த்த colour eh மாறுதே
துரு புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ face u அடடடா ட ட ட
அவ shape u அப்பப்ப ப ப ப
மொத்ததுல ஐயையையோ யையையோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்னை
தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னை தூக்குவேனே
ஹேய் நீ என்ன பாக்குற மாதிரி
நான் உன்ன பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குத்தான் கேட்கலையே
அடியே என் கனவுல செஞ்சு வச்ச சிலையே
கொடியே என் கண்ணுக்குள்ளே பொத்தி வைப்பேன் உனையே
ஒரு பில்லா போல நானும் ஆனாலும்
உன்னை நல்லா பார்த்துப்பேனே என்னாளும்
ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீ இல்லாம நான் இல்லையே
தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னை தூக்குவேனே
ராசாத்திய ராத்திரி பார்த்தேன்
ரவுடி பைய Romantic ஆனேன்
ரகசியமா route eh போட்டு கடத்தனும்
கடத்தனும் கடத்தனும் உன்னை
வாய் மூடியே வாயப் போலந்தேன்
வேருங்காலுல வின் வெளி போனேன்
வேறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்னை
Black and White கண்ணு உன்ன
பார்த்த colour eh மாறுதே
துரு புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ face u அடடடா ட ட ட
அவ shape u அப்பப்ப ப ப ப
மொத்ததுல ஐயையையோ யையையோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்னை

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews