COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Saturday, September 13, 2014

உனக்காகவே காத்திருப்பேன்


நீ என்னை
திட்டுவதை கூட என்மேல்
உனக்குள்ள
உரிமையென நினைத்துக்கொள்வேன்
ஆனால்
அடுத்தவர்கள்
கூறிய வார்த்தை
கேட்டு
காயப்படுத்தி
விடாதே, உன்
சந்தேக
வார்த்தை
என்னை அனு
அனுவாக கொள்கிறதடா..

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews