அழகாண பெண் வேண்டும் என்பார்
அலங்கரித்தால் ஆட்டக்காரி என்பார்..
படித்த பெண் வேண்டும் என்பார்
பள்ளிக்கூடம் சென்றால் காதல் பாடம் படிக்கிறாள் என்பார்..
வேலை செய்யும் பெண் வேண்டும் என்பார்
வெளியே சென்றால் விபச்சாரி என்பார்...
மகாலட்சுமி வேண்டும் என்பார்
10 மாதம் கழிந்தால் மலடி என்பார்..
அலங்கரித்தால் ஆட்டக்காரி என்பார்..
படித்த பெண் வேண்டும் என்பார்
பள்ளிக்கூடம் சென்றால் காதல் பாடம் படிக்கிறாள் என்பார்..
வேலை செய்யும் பெண் வேண்டும் என்பார்
வெளியே சென்றால் விபச்சாரி என்பார்...
மகாலட்சுமி வேண்டும் என்பார்
10 மாதம் கழிந்தால் மலடி என்பார்..
இதுவா பெண்ணின் பட்டங்கள்????
No comments:
Post a Comment