COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Wednesday, June 27, 2012

Nilavu Kavithaigal

Alagi Kavithaigal
அன்பே
வெளிவந்து விடாதே
பௌர்ணமியன்று...
அந்த நிலவுகூட
நிலை குலைந்து விடும்
நிலவுலகில் இப்படியோர்
அழகியா என்று ...!


Tamil Amma Latest Kavithaigal

Latest Mother Kavithaigal :






Nee parkkum pothu solla ninaikirean...!
Nee pesum pothu solla ninaikiren...!
Nee ennai mutham idum pothu solla ninaikiren...!
anal ennal solla mudiyavillai.
kaduvule..!
Enakku seekiram pesum sakthiyai kodu avalai
"AMMA" Enralaikka.
The feelings of the three month old baby.... 

Beautiful Day Quotes

Today Quotes  :

Friends are born, not made – Henry Adams

Enjoy your life today because yesterday had gone and tomorrow may never come – Alan Coren

To be in love is the best way to see the life at it’s best.

The Goal of Life is living in agreement with nature. -  Zeno

What is a Friend? I will tell you… it is someone with whom you dare to be yourself. – Frank Crane

Nice Line Images

Tuesday, June 19, 2012

Kadhal Tholivi Kavithaigal In Tamil

காதல் கவிதைகள்  :

உன்னை நினைத்தாலும் ,
நினைக்க மறந்தாலும்
அல்லது
மறக்க நினைத்தாலும் சரி .
பனிச்சாரல் போல்
நினைவுக்கு வருவது உன்
நினைவுகளே!
அது ஈரமாக்குவது
என் விழிகளை மட்டும் அல்ல
என் இதயத்தையும்தான்........

Tuesday, June 12, 2012

Best Tamil Kadhal Kavithai SMS

Valkai Kavithai

Vaalkai ippadithan irukkanum endru ninaippadai vida,
Eppadi irundhalum vaalanum.

Kadhal Tamil Love Kavithai

Unnai Yen idhayam
yendru solla maattean.?
Yean theriymaa.?
Unnai Thudikka Vittu
Uyir Vaazha yenakku
viruppam illai....

Monday, June 4, 2012

En Uyir Kavithai - Kanner kavithai

என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ

எனக்கு தெரியாது ..?

ஆனால் …

உனக்கு அழுகை வந்தாலே

என் உயிர் போய்விடும் …


Malai Kavithai - Rain Kavithai

Rain Poem

The rain makes all things beautiful,
The grass and flowers too!
If rain makes all things beautiful, Why doesn't it rain on you?

Panam Kavithaigal

 பணம் கவிதை
இன்று பணம் பார்த்தே பழகும் மனிதர்களில் பலருக்கும்

அவர்களுடைய குணம் தெரியாமலே போய்விடுகிறது
பகையாகும்போதும் கூட ................

Search This Blog

Popular Posts

Total Pageviews